ஹம்சாவை நீக்கினால் வெடிகுண்டுதான்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ 20: பெர்சாத்து துணைத் தலைவராக இருக்கும் ஹம்சா ஜைனுடினை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கான எந்தவொரு முயற்சியும் கூட்டணியின் மிக முக்கியமான சவாலாக இருக்கும்  என்று குளோபல் ஆசியா கன்சல்டிங்கைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் ஜஹாருதீன் சானி அகமது சப்ரி கூறினார்.
புதிய எதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பது அதிக உள்கட்சிமோதலைத் தூண்டும் என்பதை பெர்சாத்து உயர் தலைமை அறிந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
மாநிலத் தேர்தல்கள் நெருங்கி வருவதால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்த விவாதத்தைத் திறப்பது கட்சியில் ஒரு பயங்கரமான  வெடிகுண்டை விட்டுச் செல்லும் என்று அவர் எஃப்எம்டியிடம் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *