அடுத்த மாதம் அதன் அரசு ஊழியர்களுக்கு 0.75 மாத சிறப்பு நிதி -பினாங்கு அரசாங்கம்!

top-news
FREE WEBSITE AD

ஜார்ஜ் டவுன், நவ 15:

பினாங்கு அரசாங்கம் அடுத்த மாதம் அதன் அரசு ஊழியர்களுக்கு 0.75 மாத சிறப்பு நிதி உதவி (BKK) வழங்கும் என்று தெரிவித்துள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, முதலமைச்சர் சௌ கோன் இயோவ், குறைந்தபட்சம் RM1,000 தொகையுடன் கூடிய போனஸை அறிவித்தார்.
மொத்தம் 3,954 அரசு அரசு ஊழியர்கள் இந்த உதவியால் பயனடைவார்கள், இதில் RM11.49 மில்லியன் நிதிச் சுமை அடங்கும் என்று அவர் கூறினார்.இது மாநில நிர்வாகத்தில் அவர்களின் சேவைக்கான பாராட்டு" என்று மாநில சட்டமன்றத்தில் சௌ கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *