பினாங்கு பர்மா சாலை மீண்டும் திறக்கப்பட்டது!
- Shan Siva
- 25 Sep, 2025
ஜார்ஜ் டவுன், செப் 25: கடந்த ஞாயிற்றுக்கிழமை பினாங்கு, ஜார்ஜ் டவுன் ஜலான் பர்மா சாலையின் ஒரு பகுதியில் திடீர் குழி ஏற்பட்டதை அடுத்து, பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஜாலான் பர்மா தற்போது முழுமையாக திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 4 மணிக்குள்
பழுதுபார்ப்பு பணிகள் நிறைவடைந்ததாகவும்,
பிரதான
பாதை பொதுமக்களுக்கு முழுமையாக திறக்கப்பட்டதாகவும் பினாங்கு தீவு மேயர் ஏ. ராஜேந்திரன் தெரிவித்தார்.
சாலை இப்போது முழுமையாக திறக்கப்பட்டுள்ளது மற்றும் பயன்பாட்டிற்கு பாதுகாப்பானது என்று
அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



