BAM தலைவராக தெங்கு ஜஃப்ருல்

- Shan Siva
- 10 May, 2025
கோலாலம்பூர், மே 10: மலேசிய பேட்மிண்டன் சங்கத்தின் BAM மின் புதிய தலைவராக தெங்கு ஜஃப்ருல் அஜீஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சருமான தெங்கு
2025-2029 காலகட்டத்திற்கு தலைவராக
பணியாற்ற வேண்டும் என்று BAM இன் பெரும்பாலான மன்ற
உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
Tengku Zafrul Aziz telah dilantik sebagai Presiden baharu BAM bagi penggal 2025-2029. Beliau menerima sokongan majoriti ahli majlis BAM dan bersetuju memimpin badan itu selepas mendapat kelulusan daripada Perdana Menteri, Datuk Seri Anwar Ibrahim.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *