விபத்தில் இறந்த IKM மாணவர்களின் குடும்பத்தினருக்கு துணைப் பிரதமர் ஜாஹிட் உதவி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 6: சபாவின் துவாரானில் நடந்த சாலை விபத்தில் இறந்த ஐ.கே.எம்  மாணவர்களின் குடும்பத்தினருக்கு துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜாலான் சுலாமானில் நடந்த துயர விபத்து குறித்து கிராமப்புற மற்றும் பிராந்திய மேம்பாட்டு அமைச்சருமான அவர் தமது எக்ஸ் குறித்த பதிவில், தாம் மிகவும் வருத்தமடைந்ததாகக் கூறினார்.

 தனது அரசியல் செயலாளர் டத்தோ மெகாட் சுல்கர்னைன் ஒமர்டின், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து இரங்கல் தெரிவித்து உடனடி உதவிகளை வழங்கியதாக அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *