பெர்சாத்து உச்சமன்ற உறுப்பினர் சைஃபுதீன் கட்சியிலிருந்து நீக்கம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்,  ஜன 7:  பெர்சாத்து, அதன் உச்ச மன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் அப்துல்லாவை உடனடியாக பதவி நீக்கம் செய்துள்ளது.

இந்திரா மக்கோத்தா நாடாளுமன்ற உறுப்பினரான சைஃபுதீன், இந்த விஷயத்தை உறுதிப்படுத்தினார். கட்சியின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அவர் கூறினார்.

கடந்த ஆண்டு நவம்பரில், கட்சித் தலைவர் டான் ஸ்ரீ முகைதீன் யாசினைக் கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைக்காக சைஃபுதீனை பெர்சத்து ஒழுங்குமுறை வாரியம் அழைத்தது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *