இது ஒரு பாடமாக இருக்கட்டும்! - அன்வார்
- Shan Siva
- 13 Apr, 2026
கோலாலம்பூர், ஏப் 13: கிளந்தான், கோத்தாபாருவில் உள்ள எஸ்.எம்.கே தஞ்சோங் மாஸ் பள்ளியில் நேற்று முதலாம் படிவ மாணவி ஒருவர் உயிரிழந்த துயரச் சம்பவம், அனைவரும் கவனமாக இருக்கவும், அலட்சியத்தைத் தவிர்க்கவும் ஒரு பாடமாக அமைய வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் அறிவுறுத்தியுள்ளார்.
எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், அவர் நூர் பாத்திமத்துல் ஹவா முகமது அஸாவுதீனின் குடும்பத்தினருக்குத் தனது இரங்கலைத் தெரிவித்ததோடு, காயமடைந்த மற்றொருவர் விரைவில் குணமடையவும் பிரார்த்தனை செய்வதாகப் பதிவிட்டுள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



