ஏழு மாத குழந்தை இறப்பு விவகாரம் மூச்சுத்திணறலே காரணம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 29:

கோலாலம்பூரின் தாமான் டானாவ் கோத்தாவில் உள்ள ஒரு குழந்தை பராமரிப்பு மையத்தில் கடந்த திங்கட்கிழமை இறந்த ஏழு மாதக் குழந்தையின் பிரேதப் பரிசோதனையில்,  உணவு மற்றும் பால் சாப்பிட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

கோலாலம்பூர் மருத்துவமனையில் தடயவியல் விசாரணையில் குழந்தையின் காற்றுப்பாதையில் உணவு மற்றும் பானம் இருப்பது கண்டறியப்பட்டதாக வாங்சா மாஜு துணை காவல்துறைத் தலைவர் சியாருல் அனுவார் அப்துல் வஹாப்  தெரிவித்தார்.
இந்நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

Seorang bayi lelaki berusia tujuh bulan meninggal dunia di sebuah pusat jagaan kanak-kanak di Taman Danau Kota. Hasil bedah siasat mengesahkan kematian berpunca daripada sesak nafas akibat makanan dan susu dalam saluran pernafasan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *