சாமிவேலுவின் மலாய் மொழி சரியானது இல்லை! போதையில் பேசமாட்டார்! சர்ச்சையைக் கிளப்பிய FIRDAUS WONG!
- Thinagaren Sanggaren
- 10 Oct, 2025
அக்தோபர் 10,
மறைந்த முன்னாள் அமைச்சர் துன் சாமிவேலு குறித்து இஸ்லாமிய மத போதகரான FIRDAUS WONG வெளியிட்ட ஒரு பதிவு சமூகவலைத்தலங்களில் பலரின் கண்டனத்தைப் பெற்று வருகிறது. துன் சாமிவேலுவின் மலாய் உச்சரிப்புகளும் அவர் பயன்படுத்தும் மலாய் வார்த்தைகளை இப்போது கேட்கும் போது தன் நண்பர்களுடன் சேர்ந்து சிரிப்பதாக FIRDAUS WONG கருத்து தெரிவித்துள்ளார். FIRDAUS WONG வெளியிட்ட அறிக்கையில் சாமிவேலு பயன்படுத்திய மலாய் வார்த்தைகளை மேற்கோள்காட்டி அவர் பயன்படுத்திய வார்த்தைகளின் மலாய் மொழி சரியானது இல்லை என தெரிவித்திருந்தார்.
ஆனால் சாமிவேலு குடிபோதையில் பேசுவது போல பேசமாட்டார் என தாம் நம்புவதாகவும் அரசு விழாக்களில் மது குடித்து போதையில் பேசியதில்லை எனும்படியாக FIRDAUS WONG தெரிவித்திருக்கும் கருத்து துன் சாமிவேலு ஆதரவாளர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. துன் சாமிவேலு அமைச்சராக இருந்த போதும் சரியான அரசியல் தலைவர்கள் அவருடன் இருந்ததில்லை என்றாலும் அவர் அரசு விழாக்களில் குடிபோதையில் இருப்பதைத் தாம் கண்டதில்லை எனும்படி FIRDAUS WONG தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



