டைம் ஜைனுடின் குடும்பத்தினருக்கான RM 758 மில்லியன் சொத்துகளை MACC முடக்கியது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 3: மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான MACC,  மறைந்த முன்னாள் நிதியமைச்சர் டைம் ஜைனுதீனின் மனைவி நைமா காலித் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்புடைய RM758.2 மில்லியன் சொத்துக்களை முடக்கியுள்ளது.

இன்று முன்னதாக ஒரு பகுதி விசாரணையில் சொத்துக்களை முடக்க MACC-யின் விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அனுமதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்துக்களில் ஏழு சொத்துக்கள் அடங்கும் என்றும் அவற்றில் மூன்று சொகுசு லண்டன் வீடுகள் மற்றும் ஒரு வங்கிக் கணக்கு ஆகியவை அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது!

Mahkamah Tinggi Kuala Lumpur membenarkan permohonan SPRM untuk menyita aset bernilai RM758.2 juta milik balu bekas Menteri Kewangan Daim Zainuddin, Na'imah Khalid, dan keluarganya, termasuk tujuh hartanah mewah di London dan satu akaun bank.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *