Gas சிலிண்டர் வெடித்ததில் ஊழியருக்குப் படுகாயம்!

top-news

மார்ச் 9,

Gas சிலிண்டரை வாகனத்தில் ஏற்றிச் செல்லும் வெடித்ததில் வாகனத்தில் இருந்த 25 வயது இந்தோனேசியத் தொழிலாளர் படுகாயம் அடைந்ததாக Bintulu மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Wan Ahmad தெரிவித்தார். பின்துலுவிலிருந்து Jepak செல்லும் சாலையில் காலை 8.43 மணிக்கு அவசர அழைப்புப் பெற்றதாகவும் பாதிக்கப்பட்ட இந்தோனேசிய ஆடவரை மீட்டதாகவும் Wan Ahmad தெரிவித்தார். 

Gas சிலிண்டரை வாகனத்தில் ஏற்றிச் செல்லும் போது வெடித்ததாக நம்பப்படுகிறது. பாதிக்கப்பட்ட 25 வயது இந்தோனேசிய ஆடவரின் முகம் மிகுந்த சேதமடைந்த நிலையில் Bintulu மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Seorang pekerja lelaki warga Indonesia cedera parah selepas tong gas meletup dalam sebuah kenderaan di Bintulu. Mangsa mengalami kecederaan pada muka dan dihantar ke Hospital Bintulu. Pihak berkuasa sedang menyiasat punca letupan tersebut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *