GE16 இல் ஒற்றுமை அரசைப் பாதுகாப்போம்!- ஸாஹிட் உறுதி
- Tamil Malar (Reporter)
- 28 Apr, 2024
GE16 இல் ஒற்றுமை அரசைப் பாதுகாப்போம்!- ஸாஹிட் உறுதி
அடுத்த பொதுத்
தேர்தல் (GE16) ஒற்றுமை
அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் மனதளவில் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும்
தேர்தலாக இருக்கும் என்று அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



