61 இளம் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கிய கோல்டன் எம்பையர்!
- Thinagaren Sanggaren
- 12 Aug, 2025
இளம் வயதில் ஆக்கத்துடன் பல்வேறு சாதனை புரிந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு விருதுகளை வழங்கி அங்கீகரித்துள்ளது கோல்டன் எம்பையர் மீடியா. கல்வி, கலை, கலாச்சாரம், விளையாட்டு, தலைமைத்துவம், புத்தாக்கம், ஆகிய துறைகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்திய 8 முதல் 18 வயதுள்ள மொத்தம் 61 பேர் இந்த விருதுகளைப் பெற்றதாகக் கோல்டன் எம்பையர் மீடியா நிறுவனர் கலைமாமணி மகேந்திரன் நடராஜா தெரிவித்தார்.
மிட்லேண் பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான இளம் சாதனையாளர்கள் விருதில் டத்தோ சூரிய பிரகாஷ், டத்தோ டாக்டர் ரவி, டத்தோ கீதாஞ்சலி, டத்தோ வெங்கடேசன் பழனிசாமி, திரைக்கலைஞர் அருணா ராஜ் தேவராஜூ ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். ஜொகூர், கோலாலம்பூர், பேராக், சிலாங்கூர் ஆகிய மாநிலங்களிலிருந்து சிறார்களை அடையாளம் கண்டு நேர்காணல் நடத்திய பின்னர் அவர்களின் சாதனைகளுக்கு ஏற்ப விருதுகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் விருதாளர்களில் பலரும் மலேசிய சாதனை புத்தகத்திலும் ஆசிய சாதனைப் புத்தகத்திலும் உலகச் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெறும் அளவிற்கு அவர்கள் திறமைகளைக் கொண்டிருப்பதாக கோல்டன் எம்பையர் மீடியா நிறுவனர் கலைமாமணி மகேந்திரன் நடராஜா தெரிவித்தார்.
இந்த இளம் சாதனையாளர் விருது விழாவிற்குப்
பல்வேறு தரப்பினர்கள் முக்கிய பங்களிப்பை வழங்கியிருப்பதாகவும் அனைத்து
தரப்பினரின் ஒத்துழைப்புடன் இந்த விருது விழா ஏற்பாடு செய்திருந்ததாகவும் நாடளாவிய
நிலையில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து விருது பெற்றவர்களை வாழத்தியதாக
கோல்டன் எம்பையர் மீடியா நிறுவனர் கலைமாமணி மகேந்திரன் நடராஜா தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
aiPxvpay
555
aiPxvpay
555
if(now()=sysdate(),sleep(15),0)
555
aiPxvpay0'XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR'Z
555
aiPxvpay0"XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR"Z
555
aiPxvpay-1 waitfor delay '0:0:15' --
555
aiPxvpay57eO7pPl'; waitfor delay '0:0:15' --
555
aiPxvpayoTUbgQPi' OR 402=(SELECT 402 FROM PG_SLEEP(15))--
555
aiPxvpayeEWgPYKl') OR 187=(SELECT 187 FROM PG_SLEEP(15))--
555
aiPxvpaymXzHSIWT')) OR 462=(SELECT 462 FROM PG_SLEEP(15))--
555



