பள்ளியில் RM85,000 ஊழல்! தலைமையாசிரியர் கைது!
- Sangeetha K Loganathan
- 23 Apr, 2025
ஏப்ரல் 23,
பள்ளியில் கட்டுமான மேம்பாட்டுப் பணிகளுக்காக வழங்கப்பட்ட அரசு உதவி நிதியைப் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து ஊழலில் ஈடுபட்ட 56 வயது தலைமையாசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டதுடன் காவல்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கும்படியும் Sesyen நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 2021 இல் தலைமையாசிரியர் RM85,000 ரிங்கிட்டைப் போலி குத்தகையாளர் பெயரில் பெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தன் மீதானக் குற்றத்தை மறுத்த 56 வயது Abd Rasad Sadikir எனும் அந்த தலைமையாசிரியர் ஜாமீன் தாக்கல் செய்த நிலையில் தலைமையாசிரியரின் குடும்பப் பாதுகாப்பிற்கான Sesyen நீதிமன்றம் RM10,000 ஜாமீன் வழங்கிய நிலையில் எதிர்வரும் ஜூன் 12 வழக்கின் விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
Seorang guru besar berusia 56 tahun ditahan kerana didakwa menyeleweng dana bantuan kerajaan berjumlah RM85,000 untuk kerja naik taraf sekolah dengan menggunakan dokumen palsu. Mahkamah membenarkan jaminan RM10,000 dan sebutan semula kes pada 12 Jun.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



