மாமன்னர் - அன்வார் சந்திப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 17: மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று இஸ்தானா புக்கிட் துங்குவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் உரையாடினார்.

 இச்சந்திப்பின் போது, ​​அரசாங்க நிர்வாகம் மற்றும் மக்கள் நலன் தொடர்பான விஷயங்கள் உட்பட தற்போதைய தேசிய முன்னேற்றங்கள் குறித்து அன்வார் மன்னருக்கு விளக்கினார்.

சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டாரின் முகநூல் பக்கத்தில் உள்ள ஒரு பதிவின்படி, இந்தச் சந்திப்பு இன்று நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *