பகடிவதை தொடர்பான எந்தவொரு சம்பவம் மீதும் கல்வி அமைச்சு சமரசம் காணாது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக. 12-

பகடிவதை தொடர்பான எந்தவொரு சம்பவம் மீதும் கல்வி அமைச்சு சமரசம் செய்யாது.குற்றவியல் வழக்குகளைக் கையாள்வதில் கல்வி அமைச்சு யாரையும் பாதுகாக்க முயற்சிக்காது என்றும் ஒருபோதும் முயற்சித்ததில்லை என்றும் அதன் துணை அமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார்.

உயிரிழந்த சாரா கைரினா மகாதிர் வழக்கு உட்பட எந்தவொரு குற்றவியல் வழக்குகளைக் கையாள்வதில் அரச மலேசிய போலீஸ் படை பி.டி.ஆர்.எம்-முக்கு முழு ஒத்துழைப்பு வழங்க கல்வி அமைச்சு எப்போதும் தயாராக உள்ளது என்று வோங் கா வோ விவரித்தார்.

"தற்போது சாரா குறித்த வழக்கு போலீஸ் விசாரணையில் உள்ளது என்பதை நாங்கள் அறிவோம். மேலும், கல்வி அமைச்சு அதை விசாரிக்க போலீசாரிடம் விட்டுவிடும். பகடிவதை தொடர்பான எந்தவொரு பிரச்சினையிலும் அமைச்சு சமரசம் செய்யாது என்பதை அமைச்சு வலியுறுத்த விரும்புகிறது. அமைச்சு யாரையும் பாதுகாக்காது", என்றார் அவர்.

உயிரிழந்த மாணவி சாரா கைரினா வழக்கு குறித்து செம்பூர்ணா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஷாஃபி அப்டால் எழுப்பிய கூடுதல் கேள்விக்கு, வோங் கா வோ அவ்வாறு பதிலளித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

aiPxvpay

555*DBMS_PIPE.RECEIVE_MESSAGE(CHR(99)||CHR(99)||CHR(99),15)

aiPxvpay

555'||DBMS_PIPE.RECEIVE_MESSAGE(CHR(98)||CHR(98)||CHR(98),15)||'

aiPxvpay

555

aiPxvpay

555'"

aiPxvpay

@@C7SC5

aiPxvpay

(select 198766*667891)

aiPxvpay

(select 198766*667891 from DUAL)

aiPxvpay

555

aiPxvpay

555

aiPxvpay

555