யாருக்கு முதலில் உதவுவது என்று திக்குமுக்காடச் செய்த சத்தம்!

top-news
FREE WEBSITE AD

தெலுக் இந்தான், மே 17-

பல்வேறு திசைகளில் இருந்து உதவிக்காக கத்திய சத்தம் யாருக்கு முதலில் உதவுவது என்று திக்கு முக்காடச் செய்தது."மே 13ஆம் தேதி ஜாலான் சிக்குஸ் - சுங்கை லம்பாமில் நிகழ்ந்த விபத்தில் குசுரு எனப்படும் சேமப்படையை சேர்ந்த 9 உறுப்பினர்களை பலிகொண்ட சம்பவம் குறித்து, அவ்வாறு கருத்துரைத்தார்.

இரண்டாவது மூத்த தீயணைப்பு அதிகாரியான முஹமட் ஃபஸ்லி ஷாரில் சே அட் தெலுக் இந்தான் தீயணைப்பு, மீட்பு நிலையத்தில் பணிபுரியும் அவர், குசுரு
லாரியின் முன்பக்கத்தில் சிக்கி படுகாயமடைந்த மூன்று உறுப்பினர்களைக் கண்டவுடன் அந்த உணர்வு உடனடியாக மறைந்ததாகக் கூறினார்.

அந்த நேரத்தில், பாதிக்கப்பட்ட மூவரையும் வெளியே கொண்டு வந்து சுகாதார அமைச்சின் தரப்பிடம் விரைவில் சிகிச்சை பெறுவதை உறுதி செய்வதாகவே இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.தெலுக் இந்தான் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 12 உறுப்பினர்களுடன் பாதிக்கப்பட்ட அனைவரையும் சுமார் 40 நிமிடங்களில் மீட்டதாகவும் அவர் கூறினார்.

Pada 13 Mei, berlaku kemalangan di Jalan Sikus-Sungai Lambam yang mengakibatkan sembilan anggota pasukan “Kusuru” terkorban. Pasukan bomba Teluk Indah dengan 12 anggota bertindak pantas menyelamatkan mangsa dalam masa 40 minit dan memastikan rawatan segera.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *