இதைவிட விலைமதிப்பற்றது எதுவும் இல்லை! – மாமன்னர்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக் 10: மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேரரசியார் ராஜா ஸாரித் சோபியா ஆகியோர் இன்று தங்கள் குழந்தைகளுடன் காலை உணவைப் பகிர்ந்து கொண்ட சந்தோச தருணத்தை முகநூலில் பகிர்ந்துள்ளனர்.

அன்பானவர்களுடன் காலை உணவோடு ஒரு நாளைத் தொடங்குவதை விட விலைமதிப்பற்றது எதுவுமில்லை என்று மன்னர் இன்று குடும்ப புகைப்படங்களுடன் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மாம்மன்னரின் மகள் துங்கு துன் அமினா மற்றும்  கணவர் டத்தோ டென்னிஸ் முகமது அப்துல்லாவுடன் இணைந்து கழித்த காலைப் பொழுதை அழகான படங்களுடம் பதிவிட்டுள்ளது மாமன்னர் தரப்பு!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *