கிரீக் விபத்தில் பலியான மாணவர்களின் நல்லுடல்கள் அடக்கம்

top-news
FREE WEBSITE AD

பெசூட், ஜூன் 10: கிரீக் விபத்தில் உயிரிழந்த 13 மாணவர்களின் உடல்கள் இன்று காலை ஜெர்தியில் உள்ள ஹதாரி மசூதிக்கு கொண்டுவரப்பட்டது.

இன்று அதிகாலை 2.55 மணிக்கு மசூதி மைதானத்தை அவர்களின் நல்லுடல்கள் அடைந்தது. இறுதிச் சடங்குகள் (சோலாத் ஜெனாசா) அதிகாலை 3.15 மணிக்கு நிறைவடைந்தன.

பேராக், ஈப்போவிலிருந்து நள்ளிரவு 12 மணி முதலே பொதுமக்கள் திரண்டனர்.

திரெங்கானு மாநில தகவல் மற்றும் ஷரியா அதிகாரமளிப்பு குழுவின் தலைவர் டாக்டர் முகமது கலீல் அப்துல் ஹாடி தலைமையில் 3,000க்கும் மேற்பட்டோர் பிரார்த்தனை செய்தனர்.

அனைத்து உடல்களும் இன்று காலை அந்தந்த கிராமங்களில் அடக்கம் செய்யப்பட்டன!

Jenazah 13 pelajar UPSI yang maut dalam kemalangan bas di Gerik tiba di Masjid Hadhari, Jerteh jam 2.55 pagi, disolatkan 3.15 pagi dihadiri lebih 3,000 termasuk Dr Mohamad Khalil, sebelum dikebumikan di kampung masing-masing pada pagi ini dengan penuh hormat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *