சிலாங்கூர் இளவரசருக்கு கல்யாணம்!
- Shan Siva
- 22 Sep, 2025
கோலாலம்பூர், செப் 22: சிலாங்கூர் இளவரசர் தெங்கு அமீர் ஷா சுல்தான்
ஷராபுதீன் இத்ரிஸ் ஷாவுவின் திருமணம் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெறும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்சா ஃபாடினி
டத்தோ அப்துல் அஜீஸும் அக் என்பவரை கிள்ளானில் உள்ள அரண்மனை பள்ளிவாசலில் திருமணம்
செய்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதற்கிடையில்,
வரவேற்பு மற்றும் அரச விருந்து, அக்டோபர் 22 அன்று Balairung Seri மற்றும் Balai Santapan Diraja, Istana Alam Shahவில் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று சிலாங்கூர்
அரச அலுவலக முகநூல் பக்கத்தில் பகிரப்பட்ட சிலாங்கூர் சுல்தான் சுல்தான்
ஷராஃபுதீன் இட்ரிஸ் ஷாவின் அறிக்கையில் இது அறிவிக்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



