இந்த சிகரெட்டுகள் இனி விலை அதிகம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ 18: பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாகோ நிறுவனம், 2026 பட்ஜெட்டின் கீழ் அறிவிக்கப்பட்ட கலால் வரி உயர்வுக்கு ஏற்ப, நவம்பர் 21 முதல் அதன் சிகரெட் பிராண்டுகளின் விலைகளை உயர்த்தும் என்று தெரிவித்துள்ளது.

திருத்தப்பட்ட சிகரெட் விலைகளை சுகாதார அமைச்சகம் அங்கீகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. Dunhill, Benson, Hedges உள்ளிட்ட பல பிராண்டுகளின் விலை உயர்வு காணும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விலை:

Dunhill – RM18.20 (RM17.70 தற்போதைய விலை)

Benson & Hedges – RM18.40 (RM17.90)

Peter Stuyvesant – RM16.70 (RM16.20)

KYO – RM14.00 (RM13)

Rothmans – RM12.90 (RM12.40)

Luckies – RM12.40 (RM12)

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *