மரணமடைந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு பேராக் சுல்தான் தம்பதியர் அனுதாபம் தெரிவித்தனர்!

top-news
FREE WEBSITE AD

ஈப்போ, ஜூன் 10-

பேராக் தஞ்சோங் மாலிம் உப்சி பல்கலைக்கழக 15 மாணவர்கள் கோர விபத்தில் பலியானது தொடர்பாக அவர்களின்
குடும்பத்தினருக்கு மேன்மை தங்கிய பேராக் சுல்தான் நஸ்ரின் முய்ஸுடின் அவரின் துணைவியாரும் உப்சி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான பேராசிரியர் துவாங்கு ஸாரா சலிம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

சுல்தான் தம்பதியருக்கு விபத்தில் காயமடைந்த 24 மாணவர்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டதாக பேராக் சுல்தானின் அரச காப்பாளர் மியோர் ஹிஸ்புல்லா அப்துல் மாலிக் கூறினார்.15 மாணவர்களின் மரணம் சுல்தான் தம்பதியருக்கு மிகப் பெரிய வேதனையளித்துள்ளது. மரணமடைந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களின் பெற்றோருக்கும் அனுதாபத்தைத் தெரிவித்துக்கொண்டதாக மியோர் கூறினார்.

Sultan Perak dan isteri, Canselor UPSI, menzahirkan takziah atas kematian 15 pelajar UPSI dalam nahas. Mereka turut diberi taklimat tentang 24 pelajar yang cedera. Keluarga mangsa menerima simpati dan sokongan penuh daripada baginda berdua.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *