RM 100 கள்ளநோட்டுகளைக் கொடுதthu சிக்கிய சீன நாட்டு பெண்மணி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 6: சீனாவைச் சேர்ந்த மூன்று பெண்களில் ஒருவர் போலி RM100 பண நோட்டுகளைப் பயன்படுத்தி தங்கள் RM8,700 ஹோட்டல் பில்லுக்கு பணம் செலுத்தியதை அடுத்து, அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

18 முதல் 47 வயதுக்குட்பட்ட பெண்கள், கள்ளப் பணத்தில் ஈடுபட்டுள்ள ஒரு கும்பலின் முகவர்கள் என்று நம்பப்படுவதாக டாங் வாங்கி காவல்துறைத் தலைவர் சுலிஸ்மி அஃபெண்டி சுலைமான் தெரிவித்தார்.

 87 போலி RM100 நோட்டுகள் மற்றும் ஒரு போலி RM50 மற்றும் RM20 நோட்டு, மூன்று ஐபோன்கள் மற்றும் இரண்டு லூயிஸ் உய்ட்டன் பைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tiga wanita warga China ditahan selepas guna wang palsu RM100 untuk bayar bil hotel berjumlah RM8,700. Polis merampas 87 keping wang palsu, tiga iPhone dan dua beg Louis Vuitton. Mereka disyaki ejen sindiket wang palsu antarabangsa.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *