இதுதான் நாட்டின் நிஜ அடையாளம்! நீங்கள் நடத்துவது டிஸ்கோ! - பாஸ் கடும் சாடல்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 3: PAS கட்சி, சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சகம் நடத்திய “Rain Rave Water Music Festival” நிகழ்ச்சியை கடுமையாக விமர்சித்துள்ளது. அந்த நிகழ்ச்சி ஒரு பெரிய அளவிலான டிஸ்கோ மாதிரி தான் இருந்ததாக கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

Visit Malaysia 2026 முக்கிய நிகழ்வாக இதை அரசு விளம்பரப்படுத்தியது தவறான முடிவாகும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் Takiyuddin Hassan. கூறினார். அரசுக்கு புதுமையான யோசனைகள் இல்லாததை இது காட்டுகிறது என்றும் அவர் விமர்சித்தார்.

மலேசியாவின் மழைக்காடுகள், தீவுகள், உணவு கலாச்சாரம், பாரம்பரிய கலை போன்ற இயற்கை மற்றும் கலாச்சார வளங்கள் தான் நாட்டின் உண்மையான அடையாளம் என அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *