விபத்தில் நொறுக்கிய HONDA கார்! 4 கார்கள் சேதம்! ஒருவர் படுகாயம்!

top-news

மார்ச் 12,


கட்டுப்பாட்டை இழந்த Honda EK ரக வாகனம் 3 வாகனங்களை மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயம் அடைந்ததுடன் 4 வாகனங்கள் சேதமடைந்தன. நண்பகல் 1 மணியளவில் கோத்தா பாருவிலிருந்து குவா மூசாங் செல்லும் சாலையில் இவ்விபத்து ஏற்பட்டதாகவும் Honda EK ரக வாகனத்தின் ஓட்டுநர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மற்ற வாகனத்தில் இருந்த கணவன் மனைவி 2 வயது சிறுமியும் 2 மாதக் குழந்தையும் சிராய்ப்பு காயங்களுடன் தப்பியதாகவும் Toyota Vios வாகனத்திலிருந்த 2 ஆடவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குக் காரணமான Honda EK ரக வாகனமோட்டி படுகாயம் அடைந்த நிலையில் விபத்துக்கானக் காரணத்தைக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Seorang lelaki parah selepas kereta Honda EK yang dipandunya terbabas dan melanggar tiga kenderaan lain di Lebuhraya Kota Bharu-Gua Musang, Kuala Krai. Bomba menerima panggilan kecemasan pada 1.02 petang dan menghantar 11 anggota ke lokasi. Mangsa diselamatkan orang awam sebelum diserahkan kepada KKM.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *