வளர்ப்பு மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த ஆடவருக்குச் சிறையுடன் கசையடி!

- Sangeetha K Loganathan
- 03 Jun, 2025
ஜூன் 3,
தனது காதலியின் 11 வயது மகளைப் பாலியல் வன்கொடுமை செய்தததாகக் கைது செய்யப்பட்ட 30 வயது ஆடவருக்கு 6 ஆண்டுகள் சிறையும் 3 கசையடிகளும் விதித்து மலாக்கா SESYEN நீதிமன்றம் உத்தரவிட்டது. வணிகக் கடை ஊழியரான 30 வயது ஆடவர் தன் மீதானக் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில் நீதிபதி Rohatul Akmar Abdullah இந்த தீர்ப்பை வழங்கினார்.
2 ஆண்டுகளுக்கு முன்னர் Taman Kenanga Seksyen 3 குடியிருப்புப் பகுதியில் தனது காதலியின் வீட்டில் வாழ்ந்து வந்த 30 வயது ஆடவர் காதலியின் 13 வயது மகளைப் பாலியல் வன்கொடுமை செய்தததாகக் கைது செய்யப்பட்டதாகவும் பாதிகப்பட்ட சிறுமியின் தாய் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியான நிலையில் வழக்கை தாமதப்படுத்தாமல் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Lelaki berusia 30 tahun dijatuhi hukuman penjara 6 tahun dan 3 sebatan oleh Mahkamah Sesyen Melaka selepas mengaku bersalah melakukan penderaan seksual terhadap anak perempuan kekasihnya yang berusia 11 tahun di Taman Kenanga, dua tahun lalu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *