ஆசிரியரின் வாகனத்தில் மோதி மாணவரின் தாய் பலி!

- Sangeetha K Loganathan
- 24 Mar, 2025
மார்ச் 24,
இன்று காலை மெர்லிமாவ் சாலையில் வாகனத்தை மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் 42 வயது பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்று காலை 8.40 மணிக்கு விபத்துக் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதாக Jasin மாவட்டக் காவல் ஆணையர் Mohamad Rusli Mat தெரிவித்தார்.
பள்ளியில் தனது மகனை இறக்கிவிட்டு வீடு திரும்பும் போது முதன்மை சாலையில் 34 வயது ஆசிரியர் ஓட்டி வந்த வாகனத்தை மோட்டார் சைக்கிள் மோதியதாக நம்பப்படுகிறது. வாகனத்திலிருந்த 34 வயது ஆசிரியர் சிராய்ப்புக் காயங்களுக்குள்ளாகியிருப்பதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விபத்து ஏற்பட்ட இடத்திலேயே 42 வயது Faradhillah எனும் பெண் உயிரிழந்ததாகவும் பேராக் மாநிலக் காவல்துறை தலைவர் DATUK NOOR HISAM NORDIN தெரிவித்தார்.
Seorang wanita berusia 42 tahun maut selepas motosikal yang ditunggangnya bertembung dengan kereta seorang guru di Jalan Merlimau. Guru berusia 34 tahun mengalami kecederaan ringan dan sedang menerima rawatan. Kes disiasat oleh pihak polis.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *