பாதுகாப்பை உறுதி செய்ய தற்காப்பு அமைச்சு சொத்துகளை தொடர்ந்து மேம்படுத்தும்!
- Muthu Kumar
- 12 Aug, 2025
கோலாலம்பூர், ஆக. 12-
நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தற்காப்பு அமைச்சு அதன் சொத்துக்களை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.சபா நீர்நிலைகள், தென் சீனக் கடலைக் கண்காணிக்க ராடார் திறன்களை அதிகரிப்பது, எல்.எம். எஸ் எனப்படும் கடலோர பணி கப்பல்களைப் பெறுவது யூ.எ.வி எனப்படும் ஆளில்லா விமானங்களை வாங்குவது, கடலோர போர்க் கப்பல்,
எல்.சி.எஸ் கட்டுமானம் ஆகியவை இதில் அடங்கும் என்று தற்காப்பு துணை அமைச்சர் அட்லி சஹாரி தெரிவித்தார்.
சபா கிழக்கு கடற்கரைப் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்த, குடாட், சண்டாகான், லஹாட் டத்து மற்றும் செம்பூர்ணாவில் உள்ள காவல் முகாம்களில் ராணுவ அதிகாரிகள், பணியாளர்களை மலேசிய ராணுவ படை மூலம் தற்காப்பு அமைச்சு பணிக்கு அமர்த்தியுள்ளதாக அட்லி சஹாரி விவரித்தார்.
தென் சீனக் கடலின் பாதுகாப்பு குறித்து பெண்டாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அவாங் ஹஷிம் எழுப்பிய கேள்விக்கு, அட்லி சஹாரி அவ்வாறு பதிலளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
aiPxvpay'||DBMS_PIPE.RECEIVE_MESSAGE(CHR(98)||CHR(98)||CHR(98),15)||'
555
aiPxvpay
555
aiPxvpay'"
555
@@ZnVXQ
555
(select 198766*667891)
555
(select 198766*667891 from DUAL)
555



