EKVE சுங்கச் சாவடியில் ஆக்ரோஷம்! இருவரைத் தேடும் போலிஸ்
- Shan Siva
- 03 Jan, 2026
காஜாங், ஜன 3: கிழக்கு கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச்சாலையில் (EKVE) உள்ள சுங்காய் லாங் சுங்கச்சாவடியில், மரப் பொருள் என்று
நம்பப்படும் ஒன்றைப் பிடித்துக்கொண்டு ஆக்ரோஷமாக நடந்து கொண்ட இரண்டு பேரை நேற்று முதல்
போலீசார் தேடி வருகின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



