தீ விபத்து - 190 வீடுகள் சேதம் - 148 கார்கள் & 11 மோட்டார்சைக்கிள்கள் பாதிப்பு

top-news
FREE WEBSITE AD

சுபாங் ஜெயா, ஏப்ரல் 1: புத்ரா ஹைட்ஸில் இயற்கை எரிவாயு குழாய் உடைந்ததால் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீ விபத்தில் கிட்டத்தட்ட 200 வீடுகள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

தீ மற்றும் கடுமையான வெப்பம் காரணமாக 190 வீடுகள், 148 கார்கள் மற்றும் 11 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் வான் முகமது ரசாலி வான் இஸ்மாயில் கூறினார்.

பல்வேறு வீடுகளைப் பாதிக்கும் தீயை குளிர்விக்கவும், சம்பவ இடத்தை சீரமைக்கவும் தங்கள் பணியாளர்கள் தீவிரமாக செயலாற்றி வருவதாக முகமட் ரசாலி கூறினார்!

Letupan dan kebakaran akibat paip gas asli pecah di Putra Heights menyebabkan hampir 200 rumah rosak. Kebakaran itu turut merosakkan 148 kereta dan 11 motosikal. Jabatan Bomba dan Penyelamat Selangor giat menjalankan usaha pemadaman serta pemulihan kawasan terjejas.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *