தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான பெண்கள் கால்பந்து போட்டி!
- Muthu Kumar
- 12 Aug, 2025
(வீ.இராஜேந்திரன்)
கிம்மாஸ், ஆக. 12-
அண்மையில் சிரம்பான் பண்டார் ஸ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளியில் நெகிரி செம்பிலான் மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான பெண்கள் கால்பந்து போட்டி நடைபெற்றது.20 தமிழ்ப்பள்ளிகளின் பெண்கள் கால்பந்து குழுக்கள் இப்போட்டியில் கலந்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
இப்போட்டியில் பங்கெடுத்த கிம்மாஸ் தமிழ்ப்பள்ளி பெண்கள் கால்பந்து குழு இரண்டாம் நிலையில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தது.இவ்வேளையில் இரண்டாம் நிலையில் வெற்றி பெற்ற இப்பள்ளி பெண்கள் குழுவுக்கும் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் பள்ளியின் தலைமையாசிரியர் ப.வசந்தா நன்றி தெரிவித்துக் கொண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
aiPxvpay'||DBMS_PIPE.RECEIVE_MESSAGE(CHR(98)||CHR(98)||CHR(98),15)||'
555
aiPxvpay
555
aiPxvpay'"
555
@@OG7zY
555
(select 198766*667891)
555
(select 198766*667891 from DUAL)
555



