கம்பிகளுக்கு இடையில் மாட்டிகொண்ட சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டார்!

top-news
FREE WEBSITE AD

நிபோங் தெபால்,  தாமான் ஜாவி இண்டாவில் உள்ள ஒரு நர்சரியில் கேட்  கம்பிகளுக்கு  இடையில் தலை சிக்கிய 2 வயது சிறுமியை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு காலை 8.27 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ஏழு நிமிடங்கள் கழித்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பின்னர் குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டது!
Seorang kanak-kanak perempuan berusia dua tahun diselamatkan oleh bomba selepas kepalanya tersepit di celah pagar besi di sebuah taska Taman Jawi Indah. Kanak-kanak itu berjaya diselamatkan tanpa kecederaan selepas tujuh minit operasi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *