மாமன்னர் - விமானப்படைத் தலைவர் சந்திப்பு!
- Shan Siva
- 03 Feb, 2026
கோலாலம்பூர், பிப் 3: மலேசிய மாமன்னர் மாட்சிமை தங்கிய சுல்தான்
இப்ராஹிம் இன்று அரச மலேசிய விமானப்படைத் தலைவர் ஜெனரல் டத்தோஸ்ரீ முகமட்
நோரஸ்லான் அரிஸுடன் ஒரு சந்திப்பை நிகழ்த்தினார்.
இஸ்தானா நெகாராவில்
சுல்தான் இப்ராஹிமுடன் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
விமான ஆதரவு கமாண்டர்
மேஜர் ஜெனரல் டத்தோ அகமது குசைரி அகமட் ஃபட்லியும் கலந்து கொண்டார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



