நாளை முதல் KL TOWER மூடப்படுகிறது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப்ரல்.17: நாளை முதல் கோலாலம்பூர் கோபுரத்தை தற்காலிகமாக மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

மெனாரா கோலாலம்பூர் Sdn Bhd (MKLSB) அரசாங்க அங்கீகாரம் இல்லாமல் கோபுரத்தை இயக்கி வருகிறது என்று ஓர் அறிக்கையில், தகவல் தொடர்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பார்வையாளர்களின் பாதுகாப்பு மற்றும் சௌகரியம் மற்றும் புதிய நிர்வாகமான LSH Service Master Sdn Bhd நிறுவனத்தின்  பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில், KL டவர் தற்காலிகமாக மூடப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

 கோபுரத்தை மீண்டும் திறக்கும் தேதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது!
Kerajaan mengarahkan penutupan sementara Menara KL bermula esok. Ini kerana Menara KL Sdn Bhd beroperasi tanpa kelulusan kerajaan. Penutupan ini bertujuan untuk memastikan keselamatan pengunjung dan memberi ruang bagi penyelenggaraan serta peningkatan oleh pihak pengurusan baru, LSH Service Master Sdn Bhd. Tarikh pembukaan semula akan diumumkan kemudian.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *