நான் குற்றமற்றவன்! MACC விசாரணையில் நிரூபிப்பேன்! ISMAIL SABRI!

top-news

மார்ச் 12,

RM 177 மில்லியன் மதிப்பிலானச் சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் பிரதமர் Datuk Seri Ismail Sabri Yaakob லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தால் இன்று காலை 9.46 மணிக்கு வாக்குமூலம் அளித்த பின்னர் தாம் குற்றமற்றவர் என்பதை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையில் நிரூபிப்பேன் என நம்பிக்கை அளித்துள்ளார்.
லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தில் சுமார் 5 மணிநேரம் விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்திக்க முடியாததால் செய்தி அறிக்கையின் வாயிலாக Datuk Seri Ismail Sabri Yaakob இதனைத் தெரிவித்தார். லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்குத் தாம் முழுவதும் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் எந்த நிலையிலும் தனக்கு ஆதரவாக இருக்கு மலேசியர்களுக்குத் தாம் நன்றி கடன்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Bekas Perdana Menteri, Datuk Seri Ismail Sabri Yaakob memberi kerjasama penuh kepada SPRM dalam siasatan kes pengubahan wang haram bernilai RM177 juta. Beliau yakin akan membuktikan dirinya tidak bersalah dan menghargai sokongan rakyat Malaysia.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *