இஸ்ரேலுக்கு AGRO BANK ஆதரவா? AGROBANK கப்பலில் இஸ்ரேல் கொடி!

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 12,

நாட்டின் முன்னனி வங்கிகளில் ஒன்றான AGRO BANK வங்கியின் கப்பலில் இஸ்ரேல் நாட்டின் கொடி பொறிக்கப்பட்டிருந்தது சமூகவலைத்தலங்களில் கண்டனத்திற்குள்ளானது. இஸ்ரேலுடன் AGRO BANK எந்தவொரு வணிகத் தொடர்பும் கொண்டிருக்கவில்லை என AGRO BANK தரப்பு விளக்கமளித்துள்ளது. அந்த படகு கண்காட்சி நிகழ்ச்சியில் AGRO BANK-க்குச் சொந்தமான படகைப் பயன்படுத்தியிருப்பதாகவும் அந்த படகில் இஸ்ரேலின் கொடியைப் பொறித்தியதற்கும் வங்கியின் நிர்வாகத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என AGRO BANK தரப்பு விளக்கமளித்துள்ளது.

இது கிளந்தானில் இஸ்ரேலுக்கு எதிராக நடத்தப்பட்ட ஒரு பேரணி. மீனவர்களின் படகுகளில் இஸ்ரேலுக்கு எதிரான வாசகங்களுடன் பேரணி நிகழ்ந்த நிகழ்ச்சியில் AGRO BANK நிர்வாகத்திற்கு எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும் அவர்கள் பேரணிக்காகப் பயன்படுத்தியது AGRO BANK நிர்வாகத்தின் படகு என AGRO BANK தரப்பு விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாகத் தவறான புரிதல்களுடனானச் செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் இந்த சம்பவத்திற்கும் AGRO BANK நிர்வாகத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும் AGRO BANK தரப்பு விளக்கமளித்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *