Israel-Iran போரில் ஈரானுடன் மலேசியா துணிச்சலாக நிற்கும்! – அன்வார்!
- Thinagaren Sanggaren
- 22 Jul, 2025
ஜூலை 22,
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் மன்னிக்க முடியாத தாக்குதல் என்பதால் மலேசியா ஈரானுக்கு ஆதரவாகத் துணையாக இருக்கும் என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim வெளிப்படையாகத் தெரிவித்தார். இதனால் மேற்கத்திய நாடுகளின் கோபத்திற்கு மலேசியா உள்ளானாலும் அது மலேசியாவைப் பாதிக்காது என Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார். முக்கிய சில முடிவுகளால் மலேசியாவின் இறையான்மை பாதிக்காமல் இருப்பதைத் தாம் உறுதி செய்வதாக Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார்.
இஸ்ரேலின் முதல் தாக்குதலின் போது மலேசியா
பாதிக்கப்பட்ட ஈரான் பக்கம் உறுதியாக இருப்பதாக ஈரானின் அதிபரான Masoud
Pezeshkian-க்கு நான் கொடுத்த வாக்குறுதியிலிருந்து கொஞ்சமும்
பின் வாங்கவில்லை என Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார்.
அமேரிக்கா உட்பட பல்வேறு மேற்கத்திய நாடுகள் ஈரானுக்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு எதிராக
மறைமுகமாகச் சில செயல்பாடுகள் முன்னெடுப்பதாகவும் அதனால் மலேசியா பாதிக்காமல் இருப்பதை
மடானி அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



