வாடகை வீட்டுக்கு மாறும் சிவகார்த்திகேயன்
- Muthu Kumar
- 19 Jul, 2025
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.
அதனை தொடர்ந்து பராசக்தி, மதராசி என்ற படத்தில் அடுத்தடுத்து பிசியாக நடித்து வருகிறார். இந்த படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் சென்னை பனையூரில் குடும்பமாக சொந்த வீட்டில் வசித்து வருகிறார் ஆனால் தற்போது ஈசிஆரில் ஒரு வீட்டுக்கு குடி பெயர இருக்கிறாராம் அதற்கு காரணம் சிவகார்த்திகேயன் சொந்த வீட்டை இடித்து விட்டு அங்க மாடனாக ஒரு பங்களாவை கட்ட முடிவெடுத்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



