நான் பொருளாதார அமைச்சரா? அன்வாரிடம் கேளுங்கள்!

top-news

ஜூன் 14,

பொருளாதார அமைச்சர் பதவியிலிருந்து Datuk Seri Rafizi Ramli விலகியதை அடுத்து அம்னோவிலிருந்து பொருளாதார அமைச்சராகப் பொறுப்பேற்பார் என செய்திகள் வெளிவந்ததாகவும் தற்போது தோட்டத்துறை வேளாண்மை மேம்பாட்டு அமைச்சர் Datuk Seri Johari Abdul Ghani பொருளாதார அமைச்சராக நியமிக்கபடுவார் என வெளிவந்த செய்தி உண்மையில்லை என Datuk Seri Johari Abdul Ghani மறுத்தார். அமைச்சரவையில் ஏற்படும் மற்றங்கள் என்பது முழுமையாகப் பிரதமர் எடுக்கும் முடிவு என Datuk Seri Johari Abdul Ghani விளக்கமளித்தார். 

இப்போதைய அமைச்சரவை சுமூகமாகவும் எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் சீராக உள்ளது. 2 அமைச்சர்கள் விலகியிருப்பதால் அமைச்சரவையும் நிர்வாகமும் நிலைகுலைந்து விடவில்லை என Datuk Seri Johari Abdul Ghani தெரிவித்தார். எனக்கான அமைச்சரவையில் நான் சிறப்பாகச் செயல்டுகிறேனா என்பதை மட்டும் தாம் சிந்திக்க விரும்புவதாகவும் மற்ற துறைகள் குறித்து சிந்திக்க நான் பிரதமர் அல்ல என Datuk Seri Johari Abdul Ghani தெரிவித்தார்.


Datuk Seri Johari Abdul Ghani menafikan khabar angin bahawa beliau akan dilantik sebagai Menteri Ekonomi menggantikan Rafizi Ramli. Beliau menegaskan sebarang rombakan Kabinet adalah kuasa penuh Perdana Menteri dan beliau hanya fokus pada tugasnya kini.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *