எதிர்திசையில் வந்த லாரி! தடம் புரண்ட வாகனம்! 18 வயது ஓட்டுநர் படுகாயம்!

top-news

ஜொகூரில் உள்ள ஒரு சாலையில் எதிர் திசையில் பயணித்த லாரியிலிருந்து தப்ப முயன்ற வாகனம் தடம்புரண்டதில் 18 வயது வாகனமோட்டி படுகாயம் அடைந்ததாக Seri Alam மாவட்டக் காவல் ஆணையர் Mohd Sohaimi Ishak தெரிவித்தார். 

Pasir Gudang நெடுஞ்சாலையில் அதிகாலை 2 மணிக்கு இச்சம்பவம் நிகழந்ததாகவும் திடிரென எதிரே வந்த லாரியில் மோதாமல் தவிர்க்க முயன்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரனையில் தெரிய வந்துள்ளது. 

விபத்தில் பாதிக்கப்பட்ட 18 வயது ஓட்டுநர் Sultan Ismail பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், விபத்திற்குக் காரணமான லாரி ஓட்டுநரைத் தேடி வருவதாக Seri Alam மாவட்டக் காவல் ஆணையர் Mohd Sohaimi Ishak தெரிவித்தார்.

Seorang remaja cedera selepas keretanya terbabas mengelak lori lawan arus di Lebuhraya Pasir Gudang. Siasatan polis mendapati kejadian berlaku sekitar jam 2 pagi Isnin.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *