746 சம்மன்கள்! 25 வாகனங்கள் பறிமுதல்!

top-news

ஜூன் 6,

நேற்று தொடங்கிய Hari Raya Aidil Adha விடுமுறையில் மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து பாதுகாப்பு சோதனையில் பல்வேறு குற்றங்களுக்காக 8 சொகுசு கார்களும் 1 லாரி உட்பட மொத்தம் 25 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகத் திரங்கானு மாநிலப் போக்குவரத்துக் குற்றப்புலனாய்வு துறையின் (JPJ) இயக்குநர் MOHD ZAMRI SAMION தெரிவித்தார். நேற்று தொடங்கிய இச்சோதனை திரங்கானுவின் எல்லை பகுதிகளைக் கடந்து மற்ற மாநிலங்களுக்குப் பயணிக்கும் 6006 வாகனங்கள் மீது சோதனை மேற்கொள்ளப்பட்டதாக திரங்கானு மாநிலப் போக்குவரத்துக் குற்றப்புலனாய்வு துறையின் (JPJ) இயக்குநர் MOHD ZAMRI SAMION தெரிவித்தார்.

வாகன உரிமம் இல்லாதது, காப்புரிமம் இல்லாதது, அதிவேகமாக வாகனத்தைச் செலுத்தியது, என போக்குவரத்து விதிகளை மீறிய குற்றங்களுக்காக 529 வாகனங்களுக்கு மொத்தம் 746 சம்மன்கள் வழங்கப்பட்டிருப்பதாக திரங்கானு மாநிலப் போக்குவரத்துக் குற்றப்புலனாய்வு துறையின் (JPJ) இயக்குநர் MOHD ZAMRI SAMION தெரிவித்தார். இச்சோதனையின் போது பாதுகாப்பற்ற முறையில் 30 வயது ஆடவர் ஓட்டி வந்த Kargo லாரியை Kuala Nerus சாலையில் தடுத்து வைத்ததாகவும் Hammer, Peugeot, Land Rover என 8 சொகுசு வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளதாகத் திரங்கானு மாநிலப் போக்குவரத்துக் குற்றப்புலனாய்வு துறையின் (JPJ) இயக்குநர் MOHD ZAMRI SAMION தெரிவித்தார்.

Sempena cuti Hari Raya Aidil Adha, JPJ Terengganu menyita 25 kenderaan termasuk 8 kereta mewah dan 1 lori serta mengeluarkan 746 saman terhadap 529 kenderaan atas pelbagai kesalahan trafik dalam pemeriksaan ke atas 6006 kenderaan di sempadan negeri.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *