தலைநகரில் 10 வாகனங்கள் பறிமுதல்! 5 வெளிநாட்டினர் உட்பட 10 பேர் கைது!
- Thinagaren Sanggaren
- 12 Oct, 2025
அக்தோபர் 12,
தலைநகரில் போக்குவரத்துத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் 10 சொகுசு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கோலாலம்பூர் JPJ இயக்குநர் Hamidi Adam தெரிவித்தார். தலைநகரில் சட்டவிரோதமாகச் செகுசு வாகனங்கள் பயனப்படுவதை JPJ கண்காணித்து வந்தததாகவும் நேற்று இரவு தலைநகரின் முக்கிய சாலைகளில் சோதனைகளை மேற்கொண்டதில் 10 சொகுசு வாகானமோட்டிகள் கைது செய்யப்படிருப்பதாகவும் கோலாலம்பூர் JPJ இயக்குநர் Hamidi Adam தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் ஐவர் Bangladesh, Yemen, India, Sudan ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் ஐவர் உள்ளூர்வாசிகள் என்றும் தெரிய வந்துள்ளது. மொத்தம் 27 வாகனங்களை சோதனையிட்டதாகாவும் 26 சம்மன்கள் வழங்கப்பட்டதாகவும் கோலாலம்பூர் JPJ இயக்குநர் Hamidi Adam தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட 10 சொகுசு வாகனங்களும் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடையதாகவும் வாகனத்தின் உரிமையாளர்களையும் விசாரணைக்கு அழைத்திருப்பதாகவும் கோலாலம்பூர் JPJ இயக்குநர் Hamidi Adam தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



