நிலமோசடியில் ஈடுபட்ட முதியவர் கைது!

- Sangeetha K Loganathan
- 07 Apr, 2025
ஏப்ரல் 7,
மற்றவர் நிலத்தைத் தனது நிலம் என போலி ஆவணங்களைக் கொண்டு ஏமாற்றி விற்றதற்காக 62 வயது முதியவர் கைது செய்யப்பட்டு இன்று Sesyen நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கைது செய்யப்பட்ட முதியவர் தன்மீதான குற்றச்சாட்டை மறுத்து தனது சுகாதாரக் காரணங்களுக்காக ஜாமீன் கோரிக்கையும் முன்வைத்துள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு சுமார் 20 லட்சம் மதிப்பிலான நிலத்தை 54 வயதான ஆடவருக்கு ஏமாற்றி விற்றதாகப் பாதிக்கப்பட்ட 54 வயது ஆடவரின் புகாரை நீதிமன்றம் விசாரிக்கும் என்றும், சுகாதார நிலையைக் கருத்தில் கொண்டும் கைது செய்யப்பட்ட 62 வயது முதியவருக்கு ஒரு நபர் உத்தரவாதத்துடன் RM30,000 ஜாமின் வழங்குவதாகவும் மாதம் ஒரு முறை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் ஆயேர் கிரோ Sesyen நீதிமன்றம் உத்தரவிட்டது.
Seorang lelaki berusia 62 tahun dituduh menipu menjual tanah milik orang lain bernilai RM2 juta menggunakan dokumen palsu. Mahkamah Sesyen Ayer Keroh membenarkan jaminan RM30,000 dengan seorang penjamin dan perlu melapor diri setiap bulan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *