குவாந்தானில் காட்டுத் தீ! 113 hektar காடு கருகியது!

top-news

மார்ச் 16,

குவாந்தானில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் 113 hektar காடு முழுவதுமாகத் தீயில் கருகியதாகவும் தற்போது வரை காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாகவும் பகாங் மாநிலத் தீயணைப்பு ஆணையத்தின் இயக்குநர் Mohd Razam Taja Rahim தெரிவித்தார். 

சுமார் 99 தீயணைப்பு அதிகாரிகள் தீயைக் கட்டுப்படுத்த போராடி வருவதாகவும் இதுவரையில் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த 259,326 லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தியிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. காட்டுடன் ஒட்டிய அன்னாசி தோட்டமும் தீயில் கருகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kebakaran hutan di Kuantan telah memusnahkan 113 hektar kawasan hutan. Seramai 99 anggota bomba giat berusaha memadamkan api dengan menggunakan 259,326 liter air. Kebakaran turut menjejaskan ladang nanas berdekatan dan operasi pemadaman sedang dipercepatkan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *