3 வீடுகள் தீயில் கருகின! முதியவர் பலி!

top-news

மார்ச் 15,

ஜொகூரில் 3 வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 84 வயதுடைய முதியவர் வீட்டிலிருந்து வெளியேற முடியாமல் தீயில் கருகி மாண்டார். ஜொகூர் பாருவில் உள்ள Taman Permas Jaya குடியிருப்புப் பகுதியில் தீவிபத்து ஏற்பட்டதாக Permas Jaya தீயணைப்பு மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Saifulbahri Mahpop தெரிவித்தார். 

நள்ளிரவு 12.13 மணிக்குத் தீ விபத்துக் குறித்து அவசர அழைப்பைப் பெற்றதும் 33 தீயணைப்பு மீட்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக Permas Jaya தீயணைப்பு மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Saifulbahri Mahpop தெரிவித்தார். தீயை ஓரளவிற்குக் கட்டுப்படுத்தியதும் வீட்டிலிருந்து வெளியேற முடியாமல் சிக்கியிருந்த முதியவரைச் சடலமாக மீட்டதாகவும் 57 வயது பெண்ணும் அவரின் 21 வயது 18 வயது 16 வயது பெண் பிள்ளைகளும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் அதிகாலை 2 மணிக்குத் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் Permas Jaya தீயணைப்பு மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Saifulbahri Mahpop தெரிவித்தார்.

Seorang warga emas, Md Aris Samar, 84, maut dalam kebakaran yang memusnahkan tiga rumah teres di Taman Permas Jaya, Johor Bahru. Kebakaran berlaku tengah malam dan berjaya dikawal pada jam 2 pagi. Anak serta tiga cucunya terselamat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *