தீயில் கருகிய 7 வணிக வளாகங்கள்!

top-news

மார்ச் 14,

வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் அதன் அருகிலிருந்த 7 வணினக் கடைகளும் 100% முழுமையாகத் தீயில் கருகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபாவின் Kundasang பகுதியில் உள்ள வணிகக் கடை வரிசையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக நேற்றிரவு 3.27 மணிக்குத் தீயணைப்பு நிலையத்திற்கு அவசர அழைப்பைப் பெற்றதாகச் சபா தீயணைப்பு ஆணையம் தெரிவித்துள்ளது,

விபத்தில் 7 வணிகக் கடைகள் தீயில் 199% முழுவதாகக் கருகியதாகவும் 11 வீடுகள் தீயினால் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 4 மணிநேரப் போராட்டத்திற்குப் பின்னர் நள்ளிரவு 12.52 மணிக்குத் தீ முழுவதுமாகக் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் தீ விபத்தில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என உறுதிச் செய்யப்பட்ட நிலையில் தீ ஏற்பட்டதற்கானக் காரணத்தைத் தடயவியல் நிபுணர்கள் விசரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tujuh premis di Kundasang, termasuk kedai runcit dan inap desa, musnah dalam kebakaran malam tadi. Tiada kemalangan jiwa dilaporkan. Operasi pemadaman berjaya diselesaikan, manakala punca kebakaran serta jumlah kerugian masih dalam siasatan pihak berkuasa.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *