பள்ளியில் திருட்டு! இருவரை அடையாளம் கண்டுள்ள காவல்துறை!

- Sangeetha K Loganathan
- 30 May, 2025
மே 30,
பள்ளிக் கூடத்தில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் இருவரைக் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்களைத் தேடி வருவதாகவும் Shah Alam, மாவட்டக் காவல் ஆணையர் Mohd Iqbal Ibrahim தெரிவித்தார். அடையாளம் காணப்பட்டுள்ள இருவரும் உள்ளூர் ஆடவர்கள் என்றும் ஷா அலாமைச் சேர்ந்தவர்கள் என்றும் Shah Alam, மாவட்டக் காவல் ஆணையர் Mohd Iqbal Ibrahim தெரிவித்தார்.
திருட்டுச் சம்பவம் தொடர்பானக் காணொலிகளைப் பொதுவில் பகிர வேண்டாம் என்றும் சம்மந்தப்பட்ட இருவரும் காணொலியைக் கண்டால் தலைமறைவாவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் Shah Alam, மாவட்டக் காவல் ஆணையர் Mohd Iqbal Ibrahim நினைவூட்டினார். சம்மந்தபட்ட பள்ளியிலிருந்து சுமார் RM1,500 ரொக்கமும் கணக்கிடப்படாதக் RM 100 ரிங்கிட் பணக்கட்டுகளும் திருடப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
Polis Shah Alam telah mengenal pasti dua lelaki tempatan yang disyaki terlibat dalam kes kecurian di sebuah sekolah. Polis menasihati orang ramai agar tidak menyebarkan video kejadian bagi mengelakkan suspek melarikan diri. Wang tunai RM1,600 dilaporkan hilang.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *