விபத்துக்குக் காரணமான ஓட்டுநரைத் தேடும் காவல்துறை!
- Sangeetha K Loganathan
- 08 Oct, 2024
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் விபத்துக்குக் காரணமான வாகனம் நிறுத்தாமல் செல்லும்படியான காணொலி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து, காணொலியின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட வாகன ஓட்டுநரைத் தேடி வருவதாகத் தாப்பா மாவட்டக் காவல் ஆணையர் Mohd Naim Asnawi தெரிவித்தார்.
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் பீடோர் அருகே கடந்த 5 அக்தோபர் காலை 11 மணிக்கு இவ்விபத்து நிகழ்ந்ததாகவும், விபத்தில் 18 வயது கல்லூரி மாணவர் படுகாயம் அடைந்து தாப்பா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தாப்பா மாவட்டக் காவல் ஆணையர் Mohd Naim Asnawi தெரிவித்தார்.
Kemalangan berlaku di KM 304.1 Lebuhraya Utara Selatan pada 5 Oktober 2024, melibatkan motosikal dan dua SUV. Penunggang motosikal berusia 18 tahun, seorang pelajar IPG, cedera dan sedang dirawat di hospital. Polis sedang menyiasat dan sedang mencari pemandu SUV berdasarkan rakaman yang tular di media sosial.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *