பாரம்தூக்கியின் கத்தி குத்தப்பட்டதில் தொழிலாளர் பலி!

- Sangeetha K Loganathan
- 16 Mar, 2025
மார்ச் 16,
தொழில்சாலையில் பொருள்களை அடுக்கும் போது பாரம்தூக்கியின் கத்தியில் சிக்கிய ஆடவர் பலியானார். கூச்சிங்கில் உள்ள தொழில்சாலையில் மாலை 4 மணிக்கு அவசர அழைப்பைப் பெற்றதாகக் கூச்சிங் மாவட்டக் காவல் ஆணையர் Mohd Farhan Abdullah தெரிவித்தார்.
Forklift ஓட்டும் போது சம்மந்தப்பட்ட ஆடவர்கள் நடுவில் சென்றதால் forklift முன்னே இருக்கும் கத்தி ஆடரின் மார்பில் குத்தியதாகவும் இது திட்டமிட்டு செய்யப்பட்டதாக இல்லை என்பதால் தற்செயலான விபத்தாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூச்சிங் மாவட்டக் காவல் ஆணையர் Mohd Farhan Abdullah தெரிவித்தார்.
Seorang pekerja kilang di Kuching maut selepas tertusuk bilah forklift ketika memindahkan barang. Polis mengesahkan kejadian sebagai kemalangan tanpa unsur jenayah. Mangsa terkena bilah depan forklift ketika berada di laluan jentera.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *