பள்ளத்தாக்கில் கவிழ்ந்த வாகனம்! ஒருவர் பலி! ஐவர் படுகாயம்!

top-news

ஏப்ரல் 22,

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் 15 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வாகனமோட்டி உடல் நசுங்கி உயிரிழந்ததாகச் சரவாக் மாநில மீட்பு ஆணையம் தெரிவித்துள்ளது. மாலை 4.15 மணிக்குப் பிந்துலூவில் உள்ள Jiwa Murni சாலையில் இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனத்திலிருந்த ஐவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் விபத்துக் குறித்தானக் காரணத்தைக் காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு 7.30 மணிக்கு மீட்பு பணிகள் நிறைவடைந்ததாகவும் உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக Belaga மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sebuah kenderaan terjunam ke dalam gaung sedalam 15 meter di Jiwa Murni, Bintulu, menyebabkan seorang maut dan lima lagi cedera. Mangsa yang maut ialah pemandu manakala polis sedang menyiasat punca kejadian.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *